Tamilnadu

News March 24, 2025

தற்காலிக கடைகளில் ஆய்வு நடத்த கோரிக்கை

image

ராமநாதபுரத்தில் கோடை வெயிலால் அடிக்கடி நீராதாரங்களை மக்கள் தேடும் நிலையில் சாலையோரங்களில் தற்காலிகமாக தண்ணீர் பழம், கரும்புச்சாறு, இளநீர், சர்பத் கடைகள் தோற்றியுள்ளன. திறந்தவெளியில் இவை விற்பனை செய்யப்படுவதால் மணல் துகள்கள்,துாசிகள் படிவது,அதிகளவில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கும் நிலையும் உள்ளது. எனவே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இதில் ஆய்வு செய்து தரமான குளிர்பானங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

News March 24, 2025

மனைவியை தாக்கிய கணவர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரியைச் சேர்ந்த செல்வக்குமார் சங்கீதா தம்பதிக்கு, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர். செல்வக்குமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஏற்பட்ட தகராறில், சங்கீதாவை தாக்கி செல்வக்குமார் கொலை மிரட்டல் விடுத்தார். வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து செல்வக்குமாரை கைது செய்தனர்.

News March 24, 2025

கரூரில் வேலை வாய்ப்பு இன்று கடைசி நாள்!

image

கரூரில் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 16 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வரை வழங்கப்படும். விண்ணப்பிங்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.

News March 24, 2025

விழுப்புரம் அருகே மர்மமான முறையில் மாடுகள் இறப்பு

image

விழுப்புரம் கண்டாச்சிபுரம் அடுத்த காரணை ஊராட்சியைச் சேர்ந்தவர் அருணகிரி (42). விவசாயியான இவர், 4 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 சினை மாடுகளும் இறந்து கிடந்தன. தகவலறிந்த வி.ஏ.ஓ., அன்புவிழி மற்றும் ஆயந்துார் கால்நடை மருத்துவர் ரவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இறந்த மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

News March 24, 2025

திண்டுக்கல்லில் ரூ.60 ஆயிரம் சம்பளம்… இன்றே கடைசி நாள்

image

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கம் சார்பாக பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Nurse, Medical Officer, Health Inspector என மொத்தமாக 4 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தகுதியான நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும். <>விண்ணப்ப படிவத்திற்கு இதை கிளிக் செய்யவும். <<>>

News March 24, 2025

ஈரோட்டில் வேலை வாய்ப்பு: இன்று கடைசி நாள்

image

ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும். மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.

News March 24, 2025

மாட்டு வண்டி மீது பைக் மோதி விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (மார்ச் 24) அதிகாலை 5 மணிக்கு ஈச்சம்பட்டை சேர்ந்த சரவணன்(40) கூலி தொழிலாளி, அவருடைய மனைவி மற்றும் அக்காவுடம் பைக்கில் ஆம்பூர் நோக்கி சென்றனர். அப்போது வண்ணமங்கலத்தில் மாட்டு வண்டி தீடிரென திரும்பியதால் மாட்டு வண்டி மீது பைக் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

News March 24, 2025

திருப்பூரில் வேலை வாய்ப்பு: இன்று கடைசி நாள்

image

திருப்பூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 56 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். <>இதற்கு விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.

News March 24, 2025

நெல்லை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் டிஇஐசி. டி- அடிக்சன் பிரிவில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற உளவியல் கவுன்சிலர், தொழில்நுட்ப அலுவலர், சோசியல் ஒர்க்கர் உள்ளிட்ட 6 பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பத்தை tirunelveli.nic.in இல் பதிவு செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஏப் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

News March 24, 2025

கோவையில் வேலை வாய்ப்பு! இன்று கடைசி நாள்

image

கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 114 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். இதற்கு <>விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.

error: Content is protected !!