Tamilnadu

News September 7, 2025

தர்மபுரியில் காவலர் தினம் கொண்டாட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காவலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், பணியின் போது உயிரிழந்த தருமபுரி மாவட்ட போலீசார் நினைவாக வைக்கப்பட்டிருந்த நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. S. மகேஸ்வரன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறை வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள் மற்றும் துப்பாக்கி கண்காட்சியையும் தொடங்கி வைத்தனர்.

News September 7, 2025

குமரி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

குமரி மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறியலாம். SHARE IT

News September 7, 2025

ராணிப்பேட்டை: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

ராணிப்பேட்டை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News September 7, 2025

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

விருதுநகர் மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறியலாம். SHARE IT

News September 7, 2025

காஞ்சிபுரம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

காஞ்சிபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News September 7, 2025

கோவை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

கோவை மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம இதை SHARE பண்ணுங்க!

News September 7, 2025

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நாளை (செப்.8) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்கள். எனவே பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News September 7, 2025

நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், (செப். 6) நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.102 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.5.15 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.107 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News September 7, 2025

தர்மபுரி மாணவர்களே இந்த வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

image

தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள 1644 இடங்களை நிரப்பும் பொருட்டு, தகுதியுள்ள மாணவர்கள் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ. சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். விபரங்களுக்கு அறிய 9894032730 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News September 7, 2025

தாம்பரம்: ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை – திருச்சி மலைக்கோட்டை ரயில் (செப்.11 – நவ.10 வரை), சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் (செப்.11 – நவ.10 வரை) தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மதுரை – சென்னை பாண்டியன் விரைவு ரயில் (செப்.10 – நவ.9 வரை) ,சென்னை – திருச்சி சோழன் விரைவு ரயில் (செப்.11 – நவ.10 வரை) தாம்பரம் வரை இயங்கும். மறுமார்க்கம் எழும்பூரில் இருந்து புறப்படும்

error: Content is protected !!