India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க. <
நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய ராணுவ ஆள் சேர்ப்பிற்கு அக்னி வீர் திட்டத்தின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோர் இதில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல்.10 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. <
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க. <
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
திருவள்ளூர் மாவட்டம் வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (65). திமுக நிர்வாகியான இவர் அண்மையில் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஏற்பட்ட மன வருத்தமே இதற்கு காரணம். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்காலிமேடு பகுதியில் ரவுடி வசூல் ராஜா கடந்த 11ஆம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். போலீசார் அவர்களைத் தேடி வந்த நிலையில், கொலையில் தொடா்புடைய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பரத் (20), சிவா (19), திலீப்குமார் (19), சூர்யா (19), சுரேஷ் (21), ஜாஹீர் ஹூசேன் (25), சுல்தான் (32), சரண்குமார் (19), மணிமாறன் (19), மோகன சுந்தரம் (18) ஆகிய 10 பேரை தனிப்படை போலீசார் நேற்று (மார்.15) கைது செய்துள்ளனர்.
தருமபுரி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ. 3-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. எப்பொழுதும் தக்காளி விலை அதிகமாக விற்கப்படும் நிலையில் இவ்விலை சரிவு இல்லத்தரசிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
போலியான இணையதள பக்கத்தில் தங்களது சுயவிபரங்களை பதிவிட்டால் உங்கள் தனிப்பட்ட விபரங்கள் திருடப்படலாம், மேலும் உங்கள் கணக்கில் உள்ள பணமும் பறிபோக வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து 1930 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாளங்களை மார்ச் 31க்குள் சரிபார்த்து KYC முடிக்க வேண்டும், என திண்டுக்கல் மாவட்ட வழங்குத்துறை இன்று அறிவித்துள்ளது, மேலும் குடும்பத்தினர் அனைவரும்KYC, செய்யத் தவறினால் அவர்களுக்கு ரேஷன் பொருள் வழங்குவது நிறுத்தப்படலாம்,மேலும் அவர்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.