India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
விழுப்புரம், செஞ்சி அடுத்த வல்லம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவர் பலி. துக்க நிகழ்விற்காக சென்னையில் இருந்து வரும் பொழுது ஏற்பட்ட விபத்தில் துரைகண்ணு(50), பச்சையம்மாள்(45), கோபிகா (17) ஆகியோர் சம்பவ இடத்துலேயே பலி ஆகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில். சிவன்மலை முருகன் கோயில். திருமுருகன் பூண்டி கோயில். அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில். ஊத்துக்குளி முருகன் கோயில். பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில். வாமனஞ்சேரி வலுப்பூரம்மன் கோயில். திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயில். கருவலூர் மாரியம்மன் கோயில், அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.
கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான செண்பகனூா் சாமியாா்ச் சோலை கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பூனைக்குட்டி உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினா் அந்த சிறுத்தை பூனைக் குட்டியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சாமியாா்ச் சோலைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு நடத்தி வருகின்றனா்.
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில். திண்டல்மலை வேலாயுதசாமி கோயில். சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோயில். சென்னிமலை முருகன் கோயில். கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில். அந்தியூர் பத்ரகாளியம்மன்கோயில். பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில். தவளகிரி முருகன் கோயில். பச்சமலை முருகன் கோயில். பவளமலை முருகன் கோயில். அந்தியூர் மலைக்கருப்பசாமி கோயில். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மேலும் அறிய <
கோவை சுந்தராபுரம் பகுதியில், அழகிகளை வைத்து, பாலியல் தொழில் நடைபெறுவதாக சுந்தராபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில், தகவல் கிடைத்த இடத்தில், காவல்துறையினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த, ராஜிவ் (30), மும்தாஜ் (38), ஜெய் ஸ்ரீ (23), துர்கா (19) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க. <
நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய ராணுவ ஆள் சேர்ப்பிற்கு அக்னி வீர் திட்டத்தின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோர் இதில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல்.10 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. <
Sorry, no posts matched your criteria.