Tamilnadu

News March 10, 2025

சிவகங்கை: உங்கள் கிராமத்தில் பிரச்சனையா?

image

சிவகங்கை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இனி வரும் காலங்களில் கிராம ஊராட்சி செயலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கிராமபராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். எனவே கிராம ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு சார்ந்த புகார்களை 1800 425 3025 என்ற இலவச எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 10, 2025

திருப்பூரில் வேலை: ரூ.20,000 சம்பளம்

image

திருப்பூரில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஊதியம் <<>>ரூ.20,000. விண்ணப்பிக்க கடைசி நாள் 11.3.25 ஆகும்.

News March 10, 2025

திருப்பத்தூரில் கடும் வெப்ப அலை வீசும்

image

திருப்பத்தூரில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 10, 2025

கிருஷ்ணகிரியில் கடும் வெப்ப அலை வீசும்

image

கிருஷ்ணகிரியில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 10, 2025

ஈரோடு: மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

ஈரோடு கலெக்டர் அலுவலத்தில் இன்று மக்கள் குரைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனு பெற்று, குறைகள் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

News March 10, 2025

சேலம் ஆட்சியர் அறிவிப்பு 

image

“அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் தங்கள் வருமானத்தை தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறாமல் அரசின் பாதுகாப்பான, உத்தரவாதமான சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெற வேண்டும். மாநில அளவில் சேலம் மாவட்டம் அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் ரூ.9,101.99 கோடி வசூலித்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2025

சுற்றுலாப் பயணிகளுக்காக பார்க்கிங் வசதி

image

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா கூறுகையில் “வரும் கோடை சீசனின் போது சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஊட்டி நகரில் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பார்க்கிங் வசதிகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீசனுக்கு முன்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்” என்றார்.

News March 10, 2025

தருமபுரியில் கடும் வெப்ப அலை வீசும்

image

தருமபுரியில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது எனவும், பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 10, 2025

தேனியில் நடக்கும் மோசடி – போலீஸார் எச்சரிக்கை 

image

தேனி மாவட்டத்தில்  டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மோசடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே நவீன திருடர்களிடமிருந்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகார் இருந்தால் சைபர் கிரைம் போலீசுக்கு 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உடனடியாக விபரங்களை தெரிவிக்கலாம் .

News March 10, 2025

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்குமே் விடுமுறை

image

மாசி மகத்தை முன்னிட்டு வரும் மார்ச்-14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுபள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் தேர்வுகள் இருந்தால் வழக்கம்போல நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!