Tamilnadu

News March 14, 2025

தமிழக பட்ஜெட்டில் நெல்லையின் அறிவிப்பு

image

▶️ தாமிரப்பரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.400 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
▶️ போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1 லட்சம் புத்தகங்கள், மாநாட்டு கூட வசதிகளுடன் நூலகங்கள்.
▶️நரசிங்கநல்லூரில் புதிய தொழிற்பேட்டை.
▶️ மீன் இறங்குதளம், மீன்பிடி வலைகள் பின்னுதல்.
▶️ரூ.225 கோடி மதிப்பீட்டில் 14.2 கிமீ மேற்கு புறவழிச்சாலை பணிகள் இந்தாண்டு தொடங்கும்.

News March 14, 2025

சேலத்திற்கு பட்ஜெட்டில் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025- 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. அதன்படி ▶ சேலம்- தெலுங்கலூர் பகுதியில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படவுள்ளது. ▶ சேலத்தில் முதல்வர் படைப்பகம். 

News March 14, 2025

பட்ஜெட்: அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்க ஆய்வு

image

விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

பெட்ரோல் விலை குறைந்துள்ளது

image

கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று (மார்.14) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் 20 காசுகள் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 14, 2025

பட்ஜெட்: அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்க ஆய்வு

image

விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

பட்ஜெட்: அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்க ஆய்வு

image

விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

திருப்பூருக்கு பட்ஜெட்டில் அறிவிப்புகள்

image

2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
▶ திருப்பூரில் அன்புச் சோலை மையங்கல்.
▶ திருப்பூரில் கூட்டு கூடுநீர் திட்டம்.
▶ திருப்பூர்-காங்கேயம்- புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள்
▶ பல்லடத்தில் செமி கண்டக்டர். (Share பண்ணுங்க)

News March 14, 2025

மணிக்கொல்லை: தொல்லியல் அகழ்வாய்வு தமிழக அரசு அறிவிப்பு

image

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மணிக்கொல்லையில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 14, 2025

தூத்துக்குடியில் புதிய அரசு கல்லூரி அறிவிப்பு

image

2025-2026க்கான தமிழகத்தின் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில், தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது தமிழக அரசு. இவை போக இன்னும் 7 அரசு கலைக் கல்லூரிகள் தமிழகம் முழுவதும் வர இருக்கின்றன. *ஷேர் செய்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்*

News March 14, 2025

ஈரோடு பட்ஜெட்டில் அறிவிப்புகள்

image

2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
▶ ஈரோட்டில் புதிதாக அன்புச் சோலை மையங்கல்.
▶ ஈரோட்டில் ரூ.22 கோடியில் நொய்யல் அருங்காட்சியகம்.
▶ ஈரோட்டில் தோழி விடுதிகள்.
▶ ஈரோடு- சத்தியமங்கல், தாளவாடி உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்வு.

error: Content is protected !!