India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.1963.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. 13 ரயில் நிலையங்களுடன் சுமார் 15 கி.மீ-க்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
கள்ளக்குறிச்சி ஒன்றியம், மேலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் மாபெரும் கன்று பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (03.09.2025) புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் நடைபெறும் இப்பயிற்சிக்கு பட்டபடிப்பு முடித்த 18–35 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
வேலூர் மக்களே தனியார் நிறுவனம் ஒன்று தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் Operations Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம் மாதம் 30,000 வரை சம்பளம் வழங்குகிறது. மேலும் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும், விருப்பமுள்ளவர்கள் விரைந்து <
திண்டுக்கல் மாவட்டம் வீர தீர செயல் புரிந்த 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தகுதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 பாராட்டு பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படுகிறது. (https://awards.tn.gov.in) 29.11.2025 பதிவிறக்கம் செய்து மாவட்ட சமூகநல அலுவலகத்தில் மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இருக்கிறது. இந்த பல்லயில் படிக்கும் மாணவர்களை, தலைமையாசிரியர் கலைவாணி கை, கால் அமுக்க வைத்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தலைமையாசிரியை கலைவாணியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, அரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவு பெற்றோர்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது.
விழுப்புரம் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (03.09.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் தொடர்புகொண்டு அவசர உதவி பெறும் வகையில், ஒவ்வொரு ரோந்து அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் சாலைகளில் கண்காணிப்பை வலுப்படுத்த இது உதவும் என காவல்துறை தெரிவித்து
தி.மலை மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Sorry, no posts matched your criteria.