Tamilnadu

News September 3, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 3 நாட்களும் தலா 4 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில், அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 3, 2025

கோவை: ஸ்டாலின் முகாம் நடக்கும் இடங்கள்!

image

கோவை மேற்கு மண்டலம்- சாய் தீப் திருமண மண்டபம் சாய்பாபா கோவில், கோவை மத்திய மண்டலம்- மாநகராட்சி மண்டபம் தர்மராஜா கோவில் தெரு கெம்பட்டி, மதுக்கரை நகராட்சி- மதுக்கரை நகராட்சி அலுவலக வளாகம், நம்பர் -4 வீரபாண்டி பேரூராட்சி – பொன் ராமசாமி கல்யாண மண்டபம், ஆனைமலை வட்டாரம்- காமாட்சி திருமண மண்டபம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம்- ஊராட்சி மன்ற அலுவலகம் பெரியநாயக்கன்பாளையம் இடங்களில் இன்று நடைபெறுகிறது.

News September 3, 2025

கடலூர்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் <<>>செய்யவும். (SHARE பண்ணுங்க)

News September 3, 2025

தூத்துக்குடி மக்களே இந்த நம்பர்கள் ரெம்ப முக்கியம்!

image

▶️மனித உரிமைகள் ஆணையம் – 22410377
▶️போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
▶️போலீஸ் மீது ஊழல் புகார் SMS அனுப்ப – 9840983832
▶️கடலோர பகுதியில் அவசர உதவி-1093
▶️குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
▶️முதியோருக்கான அவசர உதவி -1253
▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
▶️ரத்த வங்கி – 1910
▶️கண் வங்கி -1919
▶️விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News September 3, 2025

ஈரோடு: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை வாய்ப்பு!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

News September 3, 2025

விழுப்புரத்தில் நாய்கள் தொல்லையா…

image

விழுப்புரத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். சில சமயம் விபத்துகளும் ஏற்படுகிறது. உங்கள் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை இருந்தால் <>இந்த லிங்கில்<<>> உள்ள நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். மேலும் குழந்தைகள் வெளியே விளையாட சென்றால் பெற்றோர்கள் அவர்களை கண்காணிப்பது நல்லது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 3, 2025

நீலகிரி: விளையாட்டா மட்டும் இதை செய்யாதீங்க..!

image

100ஐ அழைக்கும் போது, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச்செல்லும். கடுமையான குற்றச்சம்பவங்கள், கலவரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, தீவிர விபத்துகள், சந்தேகத்திற்குரிய நபர்கள், குடும்ப வன்முறை, சுயபாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு அழைக்கலாம். 24 மணி நேரமும் காவல்துறை உங்களுக்கு உதவும். ஆனால் விளையாட்டாக 100ஐ டயல் செய்தால், கட்டாயம் கடும் தண்டனையும் உண்டு. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்க.

News September 3, 2025

பெரம்பலூர்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

News September 3, 2025

புதுகை: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், புதுகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே <>க்ளிக் செய்யவும்.<<>> (SHARE பண்ணுங்க)

News September 3, 2025

நாகை: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், நாகை மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!