Tamilnadu

News April 12, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

திருப்பத்தூரில் 106.88 பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசுகிறது. இன்றைய தினம் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 106.88 பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், பங்குனி மாத வெயில் சுட்டெரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

News April 12, 2024

பைக் திருடர்கள் கைது – போலீசார் அதிரடி

image

காட்பாடி அடுத்த பொன்னை கூட்ரோட்டில் திருவலம் போலீசார் இன்று (ஏப்ரல் 12) ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அதில் இருவரும் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா(36), முருகன் (36) என்பதும் இவர்கள் திருவலம் பகுதிகளில் பல பைக்குகள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார். மேலும் அவர்களிடம் இருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

News April 12, 2024

நாகை: 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

நாகை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

சிவகங்கை சமத்துவ நாள் உறுதிமொழி

image

சிவகங்கை மாவட்டம் சமத்துவ நாள் உறுதிமொழி இன்று (ஏப்.12) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News April 12, 2024

மதுரை:3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மதுரை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

திருவாரூர்: 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

சிவகங்கை: 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

ராம்நாடு: மழைக்கு வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 30 – 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

நெல்லை: மழைக்கு வாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 30 – 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!