Tamilnadu

News March 21, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடாளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அரசியல் கட்சிகள், கட்சி தலைவர்கள் மற்றும் சின்னங்கள் வைத்து விளம்பரம் வெளியிட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

திருச்சி அருகே பயங்கர விபத்து; 10 பேரின் நிலை?

image

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் நத்தமாங்குடியிலிருந்து லால்குடி நோக்கி வந்த நகர பேருந்து மேட்டுபட்டி அருகே வந்த போது எதிரே வந்த பேருந்திற்கு வழிவிட ஒதுக்கிய போது பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர்  காயம். அக்கம் பக்கத்தினரின் உதவியோடு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!