India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <
சுமைதாங்கி கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டு அமைச்சர் காந்தியிடம் மனு கொடுத்தார். அதை தொடர்ந்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி பட்டா தயார் செய்தனர். அதற்கான பட்டா ஆணையை இன்று மூதாட்டி வள்ளியம்மாளிடம் அமைச்சர் காந்தி நேரில் சென்று வழங்கினார்.
சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்த ஆசிரியை கோமதி நேற்று மாலை வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதேபோல், பொன்னாம்மேட்டைச் சேர்ந்த ஜான்சி ராணி மற்றும் திருமலைகிரியைச் சேர்ந்த புவனேஸ்வரி ஆகிய மூன்று இளம்பெண்களும் அடுத்தடுத்து மாயமாகியுள்ளனர். இந்த மர்ம நிகழ்வுகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 3 பெண்களையும் அம்மாபேட்டை மற்றும் இரும்பாலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூரில் இந்திய அஞ்சல் துறை சார்பாக, பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
அன்புள்ள SBI வாடிக்கையாளரே, “உங்கள் SBI நெட் பேங்கிங் இன்று தடை செய்யப்படும், தயவுசெய்து இங்கே இணைப்பை கிளிக் செய்யவும்” என்பது போன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படலாம். இது போன்ற மோசடி குறித்து புகார் அளிக்க, சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்கலாம்.
கரூர் மக்களே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
நாமக்கல் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சேலம் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருட்கள் பயன்படுத்தும் உரிமம் பெற்ற உணவகங்களுக்கு 1 இலட்சமும், பதிவு சான்றிதழ் பெற்ற உணவு வணிகருக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை உணவு பாதுகாப்பு அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆக.31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04575-243725.
Sorry, no posts matched your criteria.