India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கபட்டு ஐந்தாண்டுகள் ஆகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அனைத்து துறைகளும் கள்ளக்குறிச்சியின் பெயரிலே மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மட்டும் இன்றளவும் விழுப்புரம் மாவட்டம் என்ற பெயரில் செயல்படுகிறது. இதனை கள்ளக்குறிச்சி மாவட்டமாக மாற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆறுமுகநேரி வாலவிளையைச் சார்ந்த திவ்யா என்பவர் பெயரில் அவரது தந்தை கார்டியனாக இருந்து பணத்தை திருச்செந்தூரிலுள்ள கூட்டுறவு நகர வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு வங்கி சார்பில் பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்திய நுகர்வோர் நீதிமன்றம் ரூபாய் 1,35,249 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர் .

கோவிந்தன்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வம். கடந்த 15ஆம் தேதி இரவு 11 மணியளவில் காக்கில் சிக்கையன்பட்டி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கம்பம் சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் தேனி மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை உட்பட 9 பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் உட்பட 9 பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கும் கிராமப்புறங்களில் மிதமான மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை புதுக்கோட்டை, இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.