India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜகவின் சார்பாக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசனை வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசனும் , அதிமுகவில் டாக்டர் சரவணனும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாஜக சார்பில் பேராசிரியர் ராம.சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே தற்போது மதுரையில் போட்டி களம் சூடு பிடித்துள்ளது.

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அஸ்வத்தாமன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மக்களவைத் தொகுதியின் தே.ஜ. கூட்டணியில் பாஜக வேட்பாளராக ஏ.பி.முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின், பாஜக வேட்பாளராக எம்.முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்த நிலையில், தற்போது 2ம் கட்டமாக 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தே.ஜ. கூட்டணியின் பாஜக வேட்பாளராக கே.பி ராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் தே.ஜ. கூட்டணியில் பாஜக வேட்பாளராக பொன்.பாலகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தேவநாதன் யாதவ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அநீதிக்கும், நீதிக்கு புறம்பாக யாரெல்லாம் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நான் விஸ்வரூபம் எடுப்பேன் என மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ராமநாதபுரம் மக்கள் நீதியின் படியும் , தர்மத்தின் படியும் தீர்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு அங்கு போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.