Tamilnadu

News August 27, 2025

தென்காசி மாவட்ட காவல்துறையின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதள பக்கத்திலிருந்து இன்று பொதுமக்கள் அனைவருக்கும் “தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்துக்களை காக்கி உடைய அணிந்த விநாயகர் படத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

News August 27, 2025

தூத்துக்குடி: புகார் தெரிவிக்க எண் வெளியீடு

image

திருச்செந்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதற்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் 9363779191 என்ற நகராட்சியின் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

குமரி: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

image

குமரி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். Share It.

News August 27, 2025

புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10th, 12th, Any டிகிரி போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 27, 2025

தேனி: மதுவிலக்கு துறையில் சூப்பர் வேலை..!

image

தேனி மக்களே, தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படுகிறது. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வி தகுதி மற்றும் விவரங்களை<> இங்கே கிளிக் செய்து<<>> பார்வையிடவும். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 27, 2025

சிவகங்கை: மதுவிலக்கு துறையில் சூப்பர் வேலை..!

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படுகிறது. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வி தகுதி மற்றும் விவரங்களை <>இங்கே கிளிக் செய்து <<>>பார்வையிடவும். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 27, 2025

திருவள்ளூர்: வி.சி.க பிரமுகர் மீது பாய்ந்த ‘குண்டாஸ்’

image

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தனியார் துப்பாக்கித் தொழிற்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை கொண்டாட பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரில், அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே. குமார் மணவாளநகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது ஆட்சியரின் பரிந்துரைப்படி குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

News August 27, 2025

மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுபவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

News August 27, 2025

கடலூர்: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

image

கடலூர் மக்களே.. தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுபவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

News August 27, 2025

தஞ்சை: அரசு வேலை; தேர்வு இல்லை!

image

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25-ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கவும். வேலை தேடுபவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!