India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தலை முன்னிட்டு, பள்ளிப்பாளையம் ஒட்டமெத்தை பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அந்த வழியாக டூவீலரில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, டூவீலரின், சீட் பகுதியில் சோத னையிட்டபோது, ஒரு லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 3.85- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், விலையில் 15 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை ரூ. 4.00- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை கணிசமாக வேறுபடும் உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

நாமக்கல் மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-891-1310 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

Sorry, no posts matched your criteria.