Namakkal

News April 10, 2026

நாமக்கல்: முட்டை விலை 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.15-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (ஏப். 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 4.20- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முட்டை விலை 10 காசுகள் உயர்வடைந்த நிலையில் இன்று 5 காசுகள் உயர்வடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 9, 2026

நாமக்கல் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 9, 2026

நாமக்கல்: இந்த நம்பரை 9445030725 SAVE பண்ணிக்கோங்க!

image

நாமக்கல் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

நாமக்கல் : Degree போதும்.. வங்கியில் வேலை APPLY NOW

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350

2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை

3) கல்வி தகுதி: Any Degree

4) வயது: 22 முதல் 45 வயது வரை

5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview

6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026

7) <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>>

8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 9, 2026

நாமக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!