Namakkal

News October 3, 2025

நாமக்கல்: கொட்டிக்கிடக்கும் SUPER வேலைகள்!

image

1)இந்தியன் வங்கி: https://indianbank.bank.in/career/
2)மத்திய காவல் துறை : https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_DPCE_2025.pdf
3) SBI வங்கி: https://sbi.bank.in/web/careers/current-openings
4)மத்திய அரசு பள்ளி: https://drive.google.com/file/d/1H3Qkx7qhQ7SwvX1jCAfjn1kNvji0-Biy/view
5)இந்திய மேலாண்மை நிறுவனத்தில் வேலை:www.iimtrichy.ac.in
அதிகம் SHARE பண்ணுங்க!

News October 3, 2025

நாமக்கல்: ரயில்வேயில் 8,850 வேலை..ரூ.35,400 சம்பளம்!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்.21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. யாருக்காவது உதவும் நல்ல வேலை SHARE பண்ணுங்க!

News October 3, 2025

நாமக்கல்: நீங்க B.E – ஆ? இந்தியன் வங்கி வேலை ரெடி!

image

நாமக்கல் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <>கிளிக்<<>> செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க.

News October 3, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கலில் இருந்து இன்று(அக்.3 ) இரவு 10:50 PM மணிக்கு பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, கெங்கேரி, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு 06244 மைசூர் வந்தேபாரத் ரயிலிலும் நாளை(அக்.4) காலை 8:30 am மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு செல்ல 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட்கள் உள்ளன. மக்கள் பயன் படுத்தி கொள்ளலாம் . SHAREIT

News October 3, 2025

நாமக்கல்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

image

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

News October 3, 2025

நாமக்கல் அருகே பயங்கர விபத்து மாணவர் பலி

image

ஜேடர்பாளையம் அருகே பாகம்பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (50). இவரது மகள் தீபக் (18). இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நண்பருடன் டூவீலரில் சென்ற போது வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்த கதிரவன் (32) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியதில் தீபக் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News October 3, 2025

நாமக்கல்லில் பரபரப்பு கைது: போலீஸ் அதிரடி

image

எருமப்பட்டி கைகாட்டியை சேர்ந்தவர் முகம்மது அப்துல் ரகுமான், 25. இவர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ள நிலையில் நாமக்கல் எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., தனராசு ஆகியோர் முகம்மது அப்துல் ரகுமானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி, நாமக்கல் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில் ஆட்சியர் உத்தரவின் படி போலீசார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

News October 3, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 2, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (அக்.02) நாமக்கல்-(தேசிங்கன் – 8668105073) ,வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி-9498169110), குமாரபாளையம் – (செல்வராஜு – 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 2, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று (அக்.02) நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கிறது.

error: Content is protected !!