Namakkal

News April 12, 2026

நாமக்கல்லில் முட்டை விலை அதிரடியாக உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.30-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (ஏப். 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 25 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 4.55- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் உயர்வடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட் கள் வரை மழைக்கு வாய்ப்பில்லை. பகல் வெப்பம் 100.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென் கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 2 கி.மீ. என்றளவில் வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!