Nagapattinam

News March 19, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளின்படி மக்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பொருள், பணம் பறிமுதல் செய்யப்படும். இவற்றை விடுவிப்பது தொடர்பாக நாகை திட்ட இயக்குநர் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ,மாவட்ட கருவூல அலுவலர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கொண்ட குழு ,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. உரிய ஆவணங்களை குழுவிடம் காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனஆட்சியர் தெரிவித்தார்

News March 19, 2026

நாகை: தொடர் பைக் திருட்டு – 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

image

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பைக் திருடிய ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பைக் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து கீழ்வேளூர் நீதிமன்றத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News March 19, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 18) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!