Nagapattinam

News April 11, 2026

நாகை: இந்தியன் வங்கியில் வேலை.! ரூ.1,05,280 சம்பளம்!

image

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 350
3. வயது: 22-45
4. சம்பளம்: ரூ.48,480- ரூ.1,05,280
5. கல்வித்தகுதி: BE/B.Tech, ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 28.04.2026
7. மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 11, 2026

நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நாகை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாகையில் நாளை உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.மீ. புகழேந்தியை ஆதரித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை ஏப்.12 பிரச்சாரம் மேற்கொள்கிறார். வேதாரண்யம் மேல வீதி-வடக்கு வீதி சந்திப்பில் அவர் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குகள் கேட்டு பேச உள்ளார். மேலும் நாளை கடலூரிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News April 11, 2026

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 10) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 10, 2026

நாகை: தவறாக அனுப்பிய பணத்தை திரும்பப் பெறலாம்.!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News April 10, 2026

நாகை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

நாகை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

error: Content is protected !!