India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டத்தில் உள்ள புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் (NEEDS) மூலம் 12 / ஐடிஐ / டிப்ளமோ / டிகிரி முடித்தவர்களுக்கு புதிய தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாகூர் தர்கா அருகே உள்ள சாலை ஓரத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 29-ந்தேதி மயக்க நிலையில் கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் முதியவரை மீட்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.03) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.04) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.