Nagapattinam

News January 23, 2026

நாகை: பில்லி சூனியம் விலக… இங்க போங்க!

image

நாகப்பட்டினம் மாவட்டம், கீழவேளூர் அருகே குண்டையூரில் அமைந்துள்ள அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் உள்ள மூலவரான ரிஷபபுரீஸ்வரருக்கு, திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்ள பில்லி சூனியம், காற்று, கருப்பு போன்ற தீயசக்திகள் எல்லாம் விலகி செல்லும் ஸ்தலமாக விளங்குகிறது. இதனை அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க!

News January 23, 2026

நாகை: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 23, 2026

நாகை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

நாகை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 23, 2026

நாகை: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

image

நாகை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News January 23, 2026

நாகை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

image

நாகை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT.!

News January 23, 2026

நாகை: விவசாயிகள் போராட்டம்

image

வேதாரண்யம் அடுத்த தகடடூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பஞ்சநதிக்குளம் கிராமத்தில் தனியார் நிறுவனத்திடம் கலப்பட நெல் விதை வாங்கி தெளித்ததில், பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, விதை நெல் விற்பனை செய்த கடைக்கு முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வட்டார விவசாயிகள் சங்கத்தினர், பாதிகப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

News January 23, 2026

நாகை: கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைப்பு!

image

நாகை மாவட்டத்தில் கடலில் மீன்வளத்தை பெருக்க ரூ.12 கோடி மதிப்பில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணியை மீன்வளர்ச்சி கழக தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பணி நாகூர் மற்றும் சாம்பந்தான்பேட்டை கடலில் பகுதியில் 5 நாட்டிக்கல் தொலைவிற்கு 39 இடங்கில் நடைபெறுகிறது. இதனால் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து மீனவர்களின் நேரம் மற்றும் பணம் மிச்சமாகுமென கூறப்படுகிறது. இந்நிகழ்வில், அலுவலர்கள் பங்கேற்றனர்.

News January 23, 2026

நாகை – திருச்சி ரயில் ரத்து

image

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக காரைக்காலில் இருந்து நாகை வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் எண் 76819 மற்றும் 76820 ஆகிய ரயில்கள் வருகின்ற 22.24,27,29 ஆகிய நான்கு நாட்கள் காரைக்கால் – தஞ்சை இடையே ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 23, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!