India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாயவரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

பூம்புகார் தொகுதி செம்பனார்கோவிலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திமுக மாவட்ட செயலாளர் MLA நிவேதா எம் முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி மூத்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேலபெரும்பள்ளம் வைகல் கோனேரிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி, MLA தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், கோடை விடுமுறையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆறு, குளம், குட்டை, ஏரி, கிணறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளிப்பதாக்லும் விளயாடுவதாலும் சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் மிகுந்த கவனமுடன் தங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் வழுதலைக்குடி பிரதான சாலையில் தனி தாசில்தார் பாலமுருகன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கில் சோதை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் உரிய ஆவனமின்றி ரூ.82,500 வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து அதனை பறிமுதல் செய்து சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மாயவரம் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

மாயவரம் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஏப்.03) வெளியிடப்பட்டது. அதன்படி, மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் ஜமால் யூனிஸ் முகமது என்பவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.