India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச் எஸ் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கமலக்கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் வரலாற்றில் மிகப்பழமையான பல வரலாற்றை கொண்டுள்ளது.
அவற்றில் மிக முக்கியமாக:-
பூம்புகார் – 1600 ஆண்டுகள் பழமை
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
டென்மார்க் கோட்டை (டேனியக் கோட்டை) – 400 ஆண்டுகள் பழமை
கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – 1100 ஆண்டுகள் முற்பட்டது
வைத்தீஸ்வரன்கோவில் – 1000 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற இங்கு <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அவ்வகையில், வேலை தேடும் இளைஞர்கள் பகுதி நேர வேலை வாய்ப்பு என உங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இதன் மூலம் உங்களிடம் இருந்து பணம் பறிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். கடந்த 6ஆம் தேதி மாலை 3 அளவில் வேட்பு மனுதாக்கல் நிறைவந்த நிலையில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் ராமதாஸ் அணி பாமக வேட்பாளர் சக்திவேல் உட்பட 32 மனு நிராகரிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு 10 முதல், இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மாயவரம் மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

நில உரிமையாளர்களே சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்கு பதிலாக, இனி https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.