India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மணல்மேடு அருகே கடலங்குடி கடைதெரு வழியாக செட்டி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் நேற்று முன்தினம் இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை கண்ட மக்கள் மணல்மேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மணல்மேடு போலீசார் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இறந்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

சீர்காழியிலிருந்து மாதிரவேளூர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் இன்று, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்கு கட்டுமான பொருட்கள் ஏற்றி சென்ற லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில், தலை குப்புற கவிழ்ந்தது. இதில், அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார். தகவலறிந்து விரைந்து சென்ற கொள்ளிடம் போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று(ஜன.6) இரவு 10 முதல் இன்று(ஜன.7) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மாதம் தோறும் வரும் அமாவாசைகளில் ஆடி அமாவாசை சிறப்பு மிக்க நாளாகும். இந்நாளில் நம்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து திதி கொடுப்பது வழக்கம். அவ்வகையில், இராமேஸ்வரம் கடலில் நீராடுவது போல மயிலாடுதுறை மாவட்டத்தில், பூம்புகார் பகுதியில் பூஜை பொருட்கள் கொண்டு தர்ப்பணம் செய்து கடலில் நீராடினால் முன்னோர்களின் ஆசீ கிடைக்கும் என்பது ஐதீகம்! இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.