India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாயவரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான நேர்காணல் வரும் மார்ச் 21ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி அதில் மாற்றம் செய்யப்பட்டு, மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சீர்காழி தொகுதி பொது பார்வையாளர் ரோணங்கி குர்மநாத் என்பவரை 7338821810 என்ற எண்ணிலும் மயிலாடுதுறை தொகுதி – நேஹா ஷர்மா 7339227810 என்ற எண்ணிலும் பூம்புகார் தொகுதி – சஞ்சய்குமார் சிங்யா தவ் என்பவரை 7200957363 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (மார்ச்.19) இரவு 10 முதல் இன்று (மார்ச்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.