India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாயவரம் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1.<
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: CLICK <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வர விருப்பமுள்ள முன்னாள் ராணுவ படை வீரர்கள், முன்னாள் துணை ராணுவ படை வீரர்கள், முன்னாள் காவல்துறையினர் விண்ணப்பிக்காலம். இதற்கு, காவல் ஆய்வாளர் 9176247807, காவல் உதவி ஆய்வாளர் 7010742037 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கடையூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் விலகி னர். அதனைத் தொடர்ண்டு நாகை அம்மா மாளிகையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ்முன்னிலையில், வேதாரண்யம் MLA ஓ.எஸ்.மணியன் தலைமையில், அதிமுகவில் இணைந்தனர். உடன் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் 7 தலைமுறைகளாக ஒரு குடும்பத்தினரால் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த மிகச்சிறிய அளவிலான திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது திருக்குரான் மற்றும் அதன் உலோகப் பெட்டி குறித்த வியக்கத்தக்க ஆய்வறிக்கைகள்வெளியாகியுள்ளன. விண்கலத் தொழில்நுட்பத்திற்கு இணையான உலோகக் கலவையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுப் பொக்கிஷம், அறிவியல் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மயிலாடுதுறையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை: 1800-233-9966, காவல்துறை தேர்தல் கட்டுப்பாட்டு அறை 04364-299960 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். சீர்காழி – 04364270222, மயிலாடுதுறை 04364222033, தரங்கம்பாடி – 04364 289439 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். SHARE IT.
Sorry, no posts matched your criteria.