India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

கூரைநாடு டாஸ்மாக் கடை எதிரே, மதுபோதையில் இருந்த அழகப்பன், தனது மனைவி பாக்கியத்தை (35) கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதில், நெற்றியில் பலத்த காயமடைந்த பாக்கியம் மயங்கி விழுந்துள்ளார். மதுபோதையில் இருந்த அழகப்பனும் மயங்கி விழுந்தார். மயிலாடுதுறை போலீசார் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாக்கியம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அழகப்பனை கைது செய்தனர்.

Sorry, no posts matched your criteria.