Mayiladuthurai

News March 25, 2026

மாயவரம்: ரயில் சேவை ரத்து

image

திருச்சியில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, மாயவரத்திற்கு காலை 9.15 மணிக்கு வரும் ரயில், வருகிற மார்ச் 25,27,30 மற்றும் ஏப்.1 ஆகிய தேதிகளில் கும்பகோணத்தில் நிறுத்தப்படும். அதேபோல் மாயவரத்தில் மதியம் 12.35க்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் ரயில், கும்பகோணத்தில் இருந்து மதியம் 1.08 மணிக்கு புறப்படும். எனவே மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வரை மேற்கூறிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கட்டுள்ளது.

News March 25, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 24) இரவு 10 முதல் இன்று (மார்ச் 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 24, 2026

மயிலாடுதுறை: பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

மயிலாடுதுறை பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

மயிலாடுதுறை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!
↑