India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04344-276225 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்களும் SAVE பண்ணுங்க.

கிருஷ்ணகிரி: அச்சமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் இன்று அக்கட்சியிலிருந்து விலகினர். பின்னர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான தே. மதியழகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய மற்றும் கிளை திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

கிருஷ்ணகிரி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <

Sorry, no posts matched your criteria.