India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

ஓசூரை சேர்ந்த சிவா (27). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் நல்லூர் அடுத்த முத்தாளி கிராமத்தின் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய நல்லூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்கூர் தொகுதி, திமுக வேட்பாளராக மதியழகன் எம்எல்ஏவை மீண்டும் அக்கட்சி அறிவித்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி ஐந்துரோடு ரவுண் டானாவில், கிருஷ்ணகிரி மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லம் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அஸ்லம் மற்றும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட, திமுக-வினர் மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.29) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.