Krishnagiri

News April 7, 2026

கிருஷ்ணகிரி: கரண்ட் பில் அதிகமாக வருதா?

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி: ஆட்டு பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News April 7, 2026

கிருஷ்ணகிரி: இனி ஆதார் திருத்தங்கள் EASY!

image

கிருஷ்ணகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்

கிருஷ்ணகிரி: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 7, 2026

கிருஷ்ணகிரி: பாதி வழியில் எரிபொருள் காலியா? NO TENSION!

image

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 7, 2026

கிருஷ்ணகிரி: காதலிக்கு திருமணம்: இளைஞர் தற்கொலை மிரட்டல்!

image

மத்தூர் அருகே வேங்கானூர் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார்(22), ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்து மனவேதனை அடைந்தார். இதனால், நேற்று (ஏப்-06) அப்பகுதியிலுள்ள உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரைப் பத்திரமாக மீட்டுத் தரையிறக்கினர்.

error: Content is protected !!