India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் ஏப்ரல் 17 முதல் மே 1 வரை மாணவ, மாணவிகளுக்கான இலவச கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் தடகளம், கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்குச் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 04341-291727 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை நேற்று (ஏப்ரல் 11) இரவு 10 மணி முதல் (ஏப்ரல் 11) இன்று காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் காவலர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. <

Sorry, no posts matched your criteria.