India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே.., வங்கியில் வேலை செய்ய விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு. SBI வங்கியில் 5180 Clerk Junior Associates Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும். இதற்கான தேர்வு கரூரிலேயே நடைபெறும். விண்ணப்பிக்க நாளை(ஆக.26) கடைசி. விவரங்களுக்கு <

கரூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் பால் பண்ணை அமைக்க இலவச பயிற்சி கரூரிலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. தமிழகம் முழுவதும் 2520 காலியிடங்கள் உள்ளன. மேலும், பால் பண்ணை அமைக்க அரசு சார்ந்த மானியங்களும் உண்டு என்படு குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

சென்னை OMRல் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான பன்னாட்டு பள்ளிகளுக்கிடையிலான போட்டியில், காந்திகிராமம் தனியார் பள்ளி மாணவி மதுநிஷா (U-14), V.ஜோசினி (U-11) ரோடு Rese, Ring Rese – 500 மீ ஆகியப் பேட்டிகளில் சாதனை படைத்தானர். இருவரும் தேசிய அளவிலான போட்டிக்கு நேற்று(ஆக.24) தேர்வாகியுள்ளானர்.

கரூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களைக் குறிவைத்து, ஆசை வார்த்தை காட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுபடி, தாந்தோணிமலை, ஊரணிமேட்டு பகுதியில் உள்ள ஓர் வீட்டில் சோதனை நடத்தி அங்கு பாலியல் தொழில் செய்ததாக பாஜக உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ரகுபதியை கைது செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தளபதி அரங்கத்தில் திமுக கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று(ஆக.24) ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

கரூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராவாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் குடிநீர், மின்சாரம், நலத்திட்ட உதவிகள், விதவை மற்றும் முதியோர் பென்ஷன், கல்வி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்க வாய்ப்பு கிடைக்கப்படும்.

கரூர்: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
கரூர் – 9445000265
அரவக்குறிச்சி – 9445000267
மண்மங்கலம் – 9445043244
குளித்தலை – 9445000268
கிருஷ்ணராயபுரம் – 9445000269
கடவூர் – 9445796408 SHARE பண்ணுங்க

கரூர் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க 08.09.2025 தேதிக்குள் <

கரண்ட் பில் கட்டணம் அதிகமா வருதா? கவலையை விடுங்க இது போன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..!

கரூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்கள். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.