Kanchipuram

News June 4, 2024

காஞ்சிபுரம் 11-வது சுற்று நிறைவு

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் 11வது சுற்று நிறைவு பெற்றது. திமுக – 282931, அதிமுக – 177707, பாமக – 77255, நாம் தமிழர் – 54713. திமுக வேட்பாளர் செல்வம் 85493 1 லட்சத்து 5 ஆயிரத்து 224 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

காஞ்சிபுரம் 9வது சுற்று நிறைவு

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் 9வது சுற்று நிறைவு பெற்றது. திமுக – 231600, அதிமுக – 146107, பாமக – 65134, நாம் தமிழர் – 45335, திமுக வேட்பாளர் செல்வம் 85493 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

காஞ்சிபுரம் தொகுதி 8 ஆவது சுற்று நிலவரம்

image

காஞ்சிபுரம் தொகுதியின் 8 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில்,
திமுக – 207783 வாக்குகளும், அதிமுக – 130618 வாக்குகளும், பாமக – 57835 வாக்குகளும்,
நாம் தமிழர் – 41423 வாக்குகளும் பெற்றுள்ளன. இதன்படி திமுக வேட்பாளர் செல்வம் 77165 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்பத்தூர்: 7ஆவது சுற்றில் திமுக முன்னிலை

image

ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி 7வது சுற்று விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 186608 ஓட்டுகள் பெற்று முதல் இடத்திலும்,
அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் 69834 பெற்று இரண்டாவது இடத்திலும்,
வேணுகோபால் (பாஜக – தமாகா) – 49396 மூன்றாம் இடத்திலும்,
நாதக வேட்பாளர் ரவிச்சந்திரன் 37365 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளனர்.

News June 4, 2024

காஞ்சிபுரம்: 6வது சுற்று முடிவுகள்

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி:

6வது சுற்று நிறைவு
திமுக – 158790
அதிமுக – 99235
பாமக – 44003
நாம் தமிழர் – 31902

திமுக வேட்பாளர் செல்வம் 59,555 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

News June 4, 2024

ஸ்ரீபெரும்பத்தூரில் 6வது சுற்று விவரம்:

image

ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி 6வது சுற்று விவரம்:
டி.ஆர்.பாலு (திமுக) – 160498
பிரேம் குமார் (அதிமுக) – 59009
வேணுகோபால் (பாஜக – தமாகா) – 41810
ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) – 31811

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 101489 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

காஞ்சிபுரம்: 5ஆம் சுற்று முடிவுகள்

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற(தனி) தொகுதி வாக்கு எண்ணிக்கை 5வது சுற்று நிறைவு பெற்றுள்ளது.அதில்,
திமுக – 131608,அதிமுக – 82841, பாமக – 36846, நாம் தமிழர் – 26943 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் செல்வம் 48767 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

News June 4, 2024

காஞ்சிபுரத்தில் திமுக முன்னிலை

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 3ஆவது சுற்றில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் திமுக- 26,398 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக-15,958, மூன்றாவது இடத்தில் பாமக-18,279 வாக்குகள், நாம் தமிழர் கட்சி-.5,187 வாக்குகள் பெற்றுள்ளது. இதில் திமுக வேட்பாளர் தொடர்ந்து 28,410 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி முதல் சுற்று விவரம்

image

ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி முதல் சுற்று விவரம் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி, 26949. அதிமுக கூட்டணி- 11015, பாஜக கூட்டணி – 5291 நாதக – 5567, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 15934 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

News June 4, 2024

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி முதல் சுற்று முடிவு

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் முதல் சுற்று முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி, திமுக – 27368 , அதிமுக – 17122, பாமக – 8409, நாம் தமிழர் – 5778
வாக்குகள் பெற்றுள்ளன. இதில், திமுக வேட்பாளர் செல்வம் 10246 வாக்கு வித்தியாசத்தில முன்னிலை வகிக்கிறார்

error: Content is protected !!