Kallakurichi

News March 30, 2026

ரயில்வே லோகோ பைலட் வேலை! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 362 ரயில்வே லோகோ பைலட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முதித்தவர்கள் என எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சின்னசேலம் அருகே துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவரது மகன் மோகன் குமார்(20), திருச்சியில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், விவசாய நிலத்தில் உள்ள பாசன கிணற்றின் அருகே உள்ள மின் மோட்டரை எடுத்து வர சென்றார். அப்போது 60 அடி ஆழமுள்ள பாசன கிணற்றில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 29, 2026

கள்ளக்குறிச்சி: இனி வங்கிக்கு போக வேண்டாம்! – இது போதும்

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

கள்ளக்குறிச்சியில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

கள்ளக்குறிச்சியில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி!

image

சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மோகன் குமார் (20). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி (விவசாயம்) மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை வயலுக்கு சென்ற மாணவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளார். அவரது சடலத்தை கிணற்றில் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 29, 2026

கள்ளக்குறிச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க <>இந்த<<>> இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!