Kallakurichi

News April 7, 2026

கள்ளக்குறிச்சி: டூவீலர், கார் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 7, 2026

ஊஞ்சலில் விளையாடிய சிறுவன் பரிதாப பலி!

image

சங்கராபுரம்: தும்பை காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வண்டிக்காரன். இவரது 8 வயது பேரன் கலையரசன், இன்று மரத்தில் சேலையினால் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகச் சேலை கழுத்தில் இறுக்கியதில் சிறுவன் மயக்கமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 7, 2026

கள்ளக்குறிச்சி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

கள்ளக்குறிச்சி: இனி பத்திர நகல் WhatsApp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News April 7, 2026

கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் p<>may-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி: RITES அரசு நிறுவனத்தில் ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. SHARE

News April 7, 2026

உளுந்தூர்பேட்டை வந்தார் உதயநிதி ஸ்டாலின்!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்த வேலை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்ய உளுந்தூர்பேட்டைக்கு வருகை தந்த நிலையில், அவரை கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

News April 7, 2026

கள்ளக்குறிச்ச்சி: ஒரே பெயரில் மூன்று வேட்பாளர்கள்!

image

கள்ளக்குறிச்சி தனி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக சு.ராஜீவ் காந்தி களம் இறங்கியுள்ள நிலையில், சு.ராஜீவ் காந்தி, பா ராஜீவ் காந்தி, என்ற பெயரில் மேலும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் களம் காண்கின்றனர், இதனால், கள்ளக்குறிச்சி தனி தொகுதியில் ஒரே பெயரில் மூன்று பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.

error: Content is protected !!