India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மக்களவை தொகுதியில் 8வது சுற்று முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 219129 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 1,33,631 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளனர்.
நாதக வேட்பாளர் கார்மேகம் 34,041 வாக்குகள் பெற்றுள்ளார். நடந்து முடிந்த 8 சுற்றுகளில் பிரகாஷ் 85498 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 1,92,108 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 1,17,416 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளனர். நாதக வேட்பாளர் கார்மேகம் 29, 951 வாக்குகள் பெற்றுள்ளார். நடந்து முடிந்த 7 சுற்றுகளில் பிரகாஷ் 74,692 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஈரோடு மக்களவை தாகுதியில் 5வது சுற்று முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் 1,41,372 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 84,489 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கார்மேகம் 21,467 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்துள்ளார். தமாகா வேட்பாளர் விஜயகுமார் 18,824 வாக்குகள் பெற்றுள்ளார். பிரகாஷ் 56,883 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் 1,68,360 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 99,721 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் 26,850 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாகா வேட்பாளர் விஜயகுமார் 23,317 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஈரோடு மக்களவை தொகுதியில் 4வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 1,14,466 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அசோக்குமார் 67,423 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். நாதக வேட்பாளர் 17,762 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். தமாகா வேட்பாளர் விஜயகுமார் 14,698 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஏழாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகியுள்ளது. திமுக 78,715 வாக்குகள் வித்தியாசத்தில் ஏறுமுகத்தில் உள்ளது. கட்சிகள் பெற்ற வாக்குகள் நிலவரம்:
திமுக – 1,83,698
அதிமுக – 1,04,983
நாம் தமிழர் – 27,221
தமாகா – 23,264
தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. திமுகவினர் தற்போது வெற்றிக் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
ஈரோடு மாட்டத்தில் 2ஆம் சுற்று முடிவில் திமுக 35867 ஓடுகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக 16,112 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்திலும், தமாகா 4,288 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்திலும், நாதக 5431 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
திமுக வேட்பாளர் கேஇ பிரகாஷ் 19755 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் வாக்கும் எண்ணும் பணி இன்று விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடித்து வருகிறது.
ஈரோடு மக்களவை தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 29,344 வாக்குகள் பெற்று 12,786 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 16,558 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். தமாகா வேட்பாளர் 4,473 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 4103 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக 14,611 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக 12786 ஓட்டுகளும், தமாகா 2400 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக 1589 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
Sorry, no posts matched your criteria.