Erode

News April 20, 2026

அந்தியூரில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு

image

அந்தியூரில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மனோகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாகப் போலீசார் சரவணன் என்பவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அருகே கொலை! போலீஸ் விசாரணை

image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிளம்பர் முகமது சாகித்(22). இவர் கொடுமுடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். கடந்த 12-ம் தேதி ரயில் நிலையத்தில் நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இவர், மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறாய்வில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 14, 2026

ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

ஈரோடு மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வருவார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!