India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மாவட்ட இளைஞர்களே வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறீர்களா? உங்களுக்காக அருமையான ஒரு யோசனை. அரசு வேலைவாய்ப்புத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வரும் ஜனவரி 23ம் தேதி காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை, ஐடிஐ, டிப்ளமோ முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8675412356, 9499055942 எண்களை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!

ஈரோடு மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0424-2214282, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

பெருந்துறையைச் சேர்ந்த கார்த்திக் (25) மற்றும் மேட்டூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேத்ரா (19) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். நேத்ராவின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்த நிலையில், நேற்று இருவரும் திருமணம் செய்துகொண்டு தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி இருவரும் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

பர்கூர் மலைப்பகுதியில் திருப்பூரைச் சேர்ந்த அருண் பிரசாத். இவர் அங்கு உள்ள வரட்டுப்பள்ளம் அணை ‘வியூ பாயிண்ட்’ பகுதியில், அனுமதியின்றி ட்ரோன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் அவரை பிடித்த வனத்துறையினர். ஈரோடு மாவட்ட வன அலுவலரின் உத்தரவுப்படி, தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ட்ரோன் பயன்படுத்தியதற்காக அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் (19.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.