Erode

News January 23, 2026

ஈரோடு பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0424-2214282, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

News January 23, 2026

ஈரோடு: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 23, 2026

ஈரோடு மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

ஈரோடு மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க

News January 23, 2026

ஈரோடு மக்களே உடனே செக் பண்ணுங்க! SAVE MONEY

image

UPI ஆப்பில் தானாக பணம் போகின்றதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in <<>>என்ற இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். யாருக்காவது இது நிச்சயம் உதவும் அனைவருக்கும் இதை பகிருங்கள்! SHARE IT

சத்தி மின்சாரம் தாக்கி வாலிபர் பலி!

image

சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் பகுதியை சேர்ந்தவர் மௌலி நேற்று அவரது வீட்டின் அருகே மாட்டு கொட்டகையில் மாட்டிற்கு தீவனம் அளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக கம்பி வேலியில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் இருந்தது தெரியாமல் வேலையை தொட்ட போது மின்சாரம் தாக்கியதில் மௌலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அங்கே கட்டப்பட்டிருந்த பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை

News January 23, 2026

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் (22.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!