India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தலையும், குழந்தை திருமணத்தையும் தடுக்கும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் பொறுப்பு என வலியுறுத்தி, பாதிக்கப்பட்டோர் அல்லது தகவல் அறிந்தவர்கள் உடனடியாக 1098 குழந்தைகள் உதவி எண் மூலம் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் (09.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த <

ஈரோடு மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

ஈரோடு மக்களே, ரூ.1,000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <

ஈரோடு மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
Sorry, no posts matched your criteria.