Dindigul

News March 20, 2026

திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, “Loan App” செயலிகள் மூலம் கடன் பெறுவதில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இத்தகைய செயலிகள் மூலம் கடன் பெறுவது மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்பதால் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்களுக்கு உடனடி உதவிக்காக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in⁠ இணையதளத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

News March 19, 2026

திண்டுக்கல்: இனி 51 சேவைகள் WhatsApp-ல்!

image

திண்டுக்கல் மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT

News March 19, 2026

திண்டுக்கல்: 8-ம் வகுப்பு படித்தால் ரூ.15900 சம்பளம்!

image

திண்டுக்கல் மக்களே, “தமிழ்நாடு தேசிய மாணவர் படைத் துறையில் (NCC TN) காலியாக உள்ள Store Attendant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15900 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 08.04.2026 ஆகும். SHARE பண்ணுங்க!

திண்டுக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

திண்டுக்கல் மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!