Dindigul

News April 5, 2026

ELECTION திண்டுக்கல்: ஒரே நாளில் இத்தனை பேரா?

image

திண்டுக்கல் மாவட்டம் 7 சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று 68 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 58 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள். மொத்தமாக இதுவரை 99 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 83 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள். அதிகபட்சமாக நத்தம் தொகுதியில் 25 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நிலக்கோட்டை தொகுதியில் 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாகவோ அல்லது 100 என்ற எண்ணையோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளன.

News April 4, 2026

திண்டுக்கல்: உங்களிடம் லைசென்ஸ் உள்ளதா?

image

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

error: Content is protected !!