India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-312344, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-104752, பாமக வேட்பாளர் திலகபாமா -52083, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-45014 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 2,7592 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை வகிக்கிறார்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-253118, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-83812, பாமக வேட்பாளர் திலகபாமா – 41492, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-34962 வாக்குகள் பெற்றுள்ளனர். சச்சிதானந்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு முன்னிலை வகிக்கிறார்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 7வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-220072, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-73583, பாமக வேட்பாளர் திலகபாமா -35494, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-30378 வாக்குகள் பெற்றுள்ளனர். 1,30000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை வகிக்கிறார்.
திண்டுக்கல் நாடாளுமன்ற பொது தேர்தல் எண்ணிக்கை பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில், ஆறாவது சுற்று எண்ணிக்கை நிலவரப்படி சிபில் வேட்பாளர் சச்சிதானந்தம் 2,24, 418 வாக்குகள் பெற்றுள்ளார், SDPI கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் அவர்கள் 80745- வாக்குகளும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா அவர்கள் 38733-வாக்குகள் பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 6வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-192552, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-64063, பாமக வேட்பாளர் திலகபாமா -30171, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-26451 வாக்குகள் பெற்றுள்ளனர். 1 லட்சத்து 30 ஆயிரம் வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை வகிக்கிறார்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 4வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-129770, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-44279,
பாமக வேட்பாளர் திலகபாமா -19845, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-18307 வாக்குகள் பெற்றுள்ளனர். 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 4வது சுற்று நிறைவடைந்தது. இந்நிலையில் முன்னணி கட்சி நிர்வாகிகள் உட்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேச்சை வேட்பாளர்களை விட நோட்டா அதிகமான வாக்குகளை பெற்று வருகிறது. நோட்டா பெற்ற வாக்கு 4399 ஆகும்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-95658, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-33353, பாமக வேட்பாளர் திலகபாமா -14739, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-13435 வாக்குகள் பெற்றுள்ளனர். 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை வகிக்கிறார்.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம், 30,726 வாக்குகள் பெற்று 18,962 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் முகம்மது முபாரக், 11,764
பா.ம.க வேட்பாளர் திலகபாமா -5,414, நா.த.க வேட்பாளர் கயிலை ராஜன் 4,353வாக்குகள் பெற்றுள்ளார்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மின்னணு வாக்குப்பதிவில் முதல் மற்றும் இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 64 ஆயிரத்து 669 வாக்குகள் பெற்று திமுக கூட்டணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.