India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தபால் வாக்குகள் என்ன பட்ட நிலையில் மொத்தம் 7,271 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டா 260, உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பெறப்பட்ட தபால் வாக்குகளில் செல்லாதது 824 வாக்கு. மொத்தம் 1084 தபால் வாக்கு செல்லாது. இதில் 15 வேட்பாளர்கள் பெற்ற மொத்த தபால் வாக்குகள் 6187 என்பது குறிப்பிடத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட திமுக – சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 634729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக – எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் 214134 வாக்குகளும், பாஜக – பாமக வேட்பாளர் திலகபாமா 105898 வாக்குகளும், நாதக வேட்பாளர் கயிலைராஜன் 93265 வாக்குகளும் பெற்று தோல்வியைத் தழுவினர்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 20வது சுற்று நிறைவடைந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-6,16,559,
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-2,08,311,
பாமக வேட்பாளர் திலகபாமா -1,01,449,
நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-88,764 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 4,08,000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18வது சுற்று நிறைவடைந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-5,60,527,
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-1,91,243,
பாமக வேட்பாளர் திலகபாமா -91,561, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-80,684 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 3,68000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17வது சுற்று நிறைவடைந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-5,31,399,
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-1,80,943,
பாமக வேட்பாளர் திலகபாமா -85,951, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-76,731 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 3,50,000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தொகுதியில் முன்னணி கட்சிகள் உட்பட 15 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் 16 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர்களை விட 16 ஆயிரத்து 202 வாக்குகள் பெற்று நோட்டா முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் நோட்டா அதிக வாக்குகள் வாங்கிக் கொண்டு வருகிறது.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் 16வது சுற்று நிறைவடைந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சச்சிதானந்தம்-5,00,825,
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-1,70,217,
பாமக வேட்பாளர் திலகபாமா -80,399, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-72,401 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 3,30,000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை வகிக்கிறார்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 15வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-4,71,329,
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-1,59,997,
பாமக வேட்பாளர் திலகபாமா -75,690, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-67,708 வாக்குகள் பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-372799, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-126221, பாமக வேட்பாளர் திலகபாமா -60803, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-53685 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 2,50000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை வகிக்கிறார்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 11வது சுற்று நிறைவடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-3,44,081, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-1,15,530, பாமக வேட்பாளர் திலகபாமா -57, 027,நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-49,335 வாக்குகள் பெற்றுள்ளனர். 2,30,000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை வகிக்கிறார்.
Sorry, no posts matched your criteria.