Dindigul

News January 25, 2026

திண்டுக்கல்லில் உச்சகட்ட பாதுகாப்பு!

image

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ரயில்வே நிலையதில், ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவல்துறையினர் ரயில்வே நடைபாதை, நடைமேடை, பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறனர்.

News January 25, 2026

திண்டுக்கல்: சுற்றிவளைத்து அதிரடி கைது!

image

திண்டுக்கல், அய்யலூர் வாரச்சந்தையில், லங்கர் கட்டை சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்குசென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த,திருச்சி, பசுமடம் பகுதியைச் சேர்ந்த அஜ்மீர், அசாருதீன், திலீபன்ராஜ், பார்த்தசாரதி, காஜாமைதீன் மற்றும் 17 வயது சிறுவன் என 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

News January 25, 2026

திண்டுக்கல் தீவிர சோதனை!

image

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ரயில்வே நிலையதில் ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரயில்வே நடைபாதை, நடைமேடை, பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறனர்.

மதுரை – பழனி இடையே தைப்பூச சிறப்பு ரயில்!

image

பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மதுரை – பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06145/46) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் அன்று காலை 6 மணிக்கு மதுரையில் புறப்பட்டு 8:30-க்கு பழனி வந்தடையும். மீண்டும் மதியம் 2:25-க்கு பழனியிலிருந்து கிளம்பி மாலை 5 மணிக்கு மதுரையைச் சென்றடையும். இந்த அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

News January 24, 2026

திண்டுக்கல்லில் அரசு சார்பில் அழகுக்கலை பயிற்சி!

image

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஜனவரி 29 முதல் 3 நாட்கள் அழகுக்கலை பயிற்சி நடைபெறுகிறது. பேகம்பூர் ‘ஜஸ்ட் பார் யூ’ (Just For You) அகாடமியில் நடக்கும் இப்பயிற்சியில் சான்றிதழ், மானியக் கடன் முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட திட்ட மேலாளர் சையது அப்துல் காதர் தெரிவித்துள்ளார். முன்பதிவிற்கு 9487614828 என்ற எண்ணை அணுகலாம் அல்லது <>இங்கு கிளிக்<<>> செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் 3)விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக கொள்ளை! அதிர்ச்சி

image

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அருளானந்த் சென்னை சென்றுள்ள நிலையில், பூட்டியிருந்த அவரது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். கடந்த 2018-லும் இவர் வீட்டில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எவ்வளவு மதிப்புள்ள பொருட்கள் திருடு போயின என்பது குறித்து தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

News January 24, 2026

திண்டுக்கல்: கடந்த ஆண்டு 73 பேர் பலி.. அதிர்ச்சி தகவல்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 73 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். அதில் திண்டுக்கல் மற்றும் பழனியில் தலா 34 பேரும், கொடைரோடு பகுதியில் 5 பேரும் ஆவர். அதேநேரம் கடந்த 2024-ஆம் ஆண்டு மாவட்டம் முழுவதும் ரயிலில் அடிபட்டு 83 பேர் பலியாகினர். அந்த வகையில் கடந்த ஆண்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 10 குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!