Dindigul

News February 10, 2026

திண்டுக்கல்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு<> க்ளிக் செய்து <<>>எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 10, 2026

திண்டுக்கல்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இங்கே கிளிக் <<>>செய்து இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். (SHARE)

News February 10, 2026

நத்தம் அருகே விபத்து

image

வடமதுரை புத்தூர் பகுதியைச் சேர்ந்த காசி (23) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் நத்தம் கல்வேலிபட்டி பிரிவு வழியாகச் சென்றபோது, சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது எதிர்பாராத விதமாக மோதினார். இவ்விபத்தில் நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்த அவரை, பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 10, 2026

திண்டுக்கல் மாவட்டத்திற்கு IMD எச்சரிக்கை

image

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதிக பனி மூட்டம் நிலவி வந்தது. இதனால் அதிகாலையில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பனிமூட்டம் விலகி, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என IMD கணித்துள்ளது.

News February 10, 2026

குரூப்–4 தேர்வில் வேடசந்தூர் மாணவி சாதனை!

image

வேடசந்தூர் எஸ்.ஏ.பி. நகரைச் சேர்ந்த செல்வி பாண்டீஸ்வரி (த/பெ. சுகுமார்) 25.04.2025 அன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்–4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். சமூக நலத்துறையில் பணிநியமனம் கிடைத்த பின்னர், வருகிற 12 தேதி முதலமைச்சர் M. K.ஸ்டாலின் அவர்களிடமிருந்து பணியாணை பெற அழைப்பு வந்துள்ளது. வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் இன்று மாணவியை நேரில் பாராட்டி வாழ்த்தினார்.

News February 9, 2026

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 09-02-2025 திங்கட்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தலைமை அலுவலக அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் மற்றும் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அவசர தேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!