Cuddalore

News April 12, 2026

கடலூர்: 20 சவரன் நகை கொள்ளை

image

திட்டக்குடி அடுத்த இ.கீரனூரை சேர்ந்தவர் மீனா (40). இவரது கணவர் குமரன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் மீனா சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடைபயணமாக சென்று விட்டு, நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

கடலூர்: சி.விஜில் செயலியில் 68 புகார்கள் – ஆட்சியர் தகவல்

image

சட்டமன்ற தேர்தல் தொடர்பான புகார் அளிக்க, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் cvigil செயலி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விளம்பர பதாகைகள் அகற்றப்படாமல் இருத்தல், வாகனங்கள் அனுமதி இல்லாமல் இயக்குதல் தொடர்பாக, 68 புகார்கள் பெறப்பட்டு 48 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. 20 புகார்கள் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இருந்தது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஏப்.11) இரவு 10 மணி முதல் (ஏப்.12) காலை 6 மணி வரை, கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள், மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர்: 61 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை

image

ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 வரை, 61 நாட்களுக்கு மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணையிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கும், கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!