India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

அமைச்சர் CV. கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று 12ம் தேதி இரவு திட்டக்குடி பேருந்து நிலையம் எதிரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளளார். இதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரத்தூர் அடுத்த வெய்யலூரை சேர்ந்தவர் கீர்த்தனா (17). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Sorry, no posts matched your criteria.